அந்நிய படைப்புழுவைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்ட மட்டக்குழுக் கூட்டம்

அந்நிய படைப்புழுவைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்ட மட்டக்குழுக் கூட்டம் 29.01.2019 காலை 9. மணிக்கு மண்முனை வடக்கு டேர்பா மண்டபத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் அனைத்து திணைக்களத் தலைவர்கள் உத்தியோகத்தர்களது பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.