ஊடகவியலாளர்_லசந்த_விக்கிரமதுங்க அவர்களின்_10_ஆவது_ஆண்டு_நினைவு தினம்!

மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நினைவு கூறப்பட்டது

பத்து வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினம் (8) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததுடன்
மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியிலுள்ள இணையம் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவுகூறியமை குறிப்பிடத்தக்கது.