பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிஇ 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளைஇ 53 வாக்குகளைப் பெற்றார்.

ஆனந்த குமாரசிறியின் பெயரைஇ ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண முன்மொழிந்தார்.