தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு

தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பாலமுனை நடுவோடை கடற்கரையில் எதிர்வரும் 08ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா கலந்து கொள்கிறார்.