சுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம்

சுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம்
03.05.2017 மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் மாநகர உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.