சொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா? விலக்கப்பட்டேனா? மீள் பிரசுரம் வெளியீடு.

மட்டக்களப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமானான சொல்லின் செல்வன் திரு செல்லையா இராஜதுரை அவர்களினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் மீள் பிரசுர வடிவிலா புத்தக வெளியீடு அன்மையில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான தந்தை செல்வாவின் செல்லப்பிள்ளையும், தமிழரசு கட்சியை நாடறிய செய்தவருமான செ.இராஜதுரை அவர்களுக்கு தமிழரசு கட்சி செய்த துரோத்தை இப் புத்தகம் வாசிக்கும் ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள கூடிதாக இருக்கும் என இப்புத்தகத்தை மீள் பிரசுரம் செய்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.