தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வேட்புமனு தாக்கல்.

மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஐந்து சபைகளுக்குமான வேட்பு மனு இன்று புதன் கிழமை (20.12.2017) கட்சியின் பொது செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது வேட்பாளர்களும், ஆதரவாளர்களுமென பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.