சுதந்திர கட்சி வேட்பமனு தாக்கல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பில் அறிவிக்கப்பட்ட நான்கு சபைகளக்கான வேவட்பு மனுக்களை இன்றுமாவட்ட செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.சிறிதரன் தலைமையில் இன்று தாக்கல் செய்தனர்.