பாரதியார் பாலர் பாடசாலையின் ஒளிவிழா

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி பாரதியார் பாலர் பாடசாலையின் ஒளிவிழா இன்று 07.12.2017 சிறப்பாக நடைபெற்றது. மானவசிறார்களின் கலை நிகழ்சிகளுடன் ஆசிரியைகளான ராஜினி,ஜெனட் போன்றோருடன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முன்னால் தலைவர்களான திரு.அம்றூஸ், திரு. தங்கவடிவேல், திரு. லீலசேன மற்றும் இன்னால் தலைவரான திரு. காந்தராஜா போன்றோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இன்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.