சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக உதவி கோரல்

மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி பிரேமளா அன்ரனி லீனுஸ் (46) என்பவருடைய இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துள்ளது.
அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு 1800000 தேவைப்படுகிறது என்று வைத்தியசாலையால் தெரிவிக்கப்பட்டுள்ளளது,
குடும்ப நிலைமை காரணமாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக பண உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது.
உதவிகளை மட்டக்களப்பு மக்கள் வங்கிக் கிளை சேமிப்புக் கணக்கு இலக்கம் 075-2-001-8-0004105. தொடர்புகளுக்கு 0774635483