இனிமேலும் ஏமாற்ற நினைக்காதிங்க.. இனிமேலும் ஏமாற நாம் தயாரில்லை...

அண்மையில் அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் செயலமர்வு ஒன்று நடைபெற்றது இச் செயலமர்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆசாத் மெளலானா ஆற்றிய உரையினை ஒலி வடிவில் தருகின்றோம். இச் செயலமர்வில் அதிகளவான ஆதரவாளர்கள் கலந்துகொண்டார்.