தாதியர் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தாதியர் பயிற்சி நெறிக்கு வர்த்தக, கலைப்பிரிவு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு வைத்தியசாலை முன்றலில் 03ஃ07ஃ2011 இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தினை இலங்கை தாதியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 3 மணித்தியாலங்கள் வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.