சினிமா

28.09.2011
இதுவரை ஜீவா படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டன. தெலுங்குப் படத்தில் நடிக்க ‌‌ஜீவா ஆர்வமாக இருப்பதாக தெ‌ரிவித்தார். ‌‌ஜீவாவின் இந்த விருப்பம் அவரே எதிர்பார்க்காத வகையில் உடனே நிறைவேறியிருக்கிறது. தற்போது கௌதம் இயக்கத்தில் ‌நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ‌‌ஜீவா நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் இப்படம் தயாராகிறது. மூன்று மொழிகளிலும் சமந்தா ஹீரோயின், தமிழில் ‌‌ஜீவா...
28.09.2011
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘வேலாயுதம்’. ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘வேலாயுதம்’...
28.09.2011
தீபாவளிக்கு இன்னும் ரெண்டே வாரம்தான் இருக்கிறது. அதற்குள் வெடி வெடிக்க கிளம்பியிருக்கிறார் விஷால். இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் வெடி, இம்மாதம் 30 ந் தேதி ரிலீஸ். கொஞ்சம் பொறுத்திருந்தா தீபாவளிக்கே வந்திருக்கலாமே என்றோம். இப்போ வரப்போகிற லீவ் நாட்களையும் மனசுல வெச்சுகிட்டுதான் இப்போ ரிலீஸ் செய்யுறோம் என்றார். (நவராத்திரி லீவ், மற்றும் காலாண்டு விடுமுறை என்று கணக்கு பண்ணி களம்...