சினிமா

16.11.2011
தெலுங்கில் 'தகிட தகிட' என்ற பெயரில் வெளியான படம், தமிழில் 'துள்ளி எழுந்தது காதல்' என்று ரிலீஸ் ஆகிறது. விளம்பர படங்களில் நடித்துள்ள ராஜா இப்படத்தின் ஹீரோவாகவும் ஹரிப்பிரியா ஹீரோயின். இந்தப் படத்தில் பூமிகாவுக்கும் அனுஷ்காவுக்கும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி இயக்குநர் ஸ்ரீஹரி நானு கூறியதாவது: இது இளைஞர்களை பற்றிய படம். படத்தில் பூமிகா>ஹரிப்ரியா தவிர 50 புதுமுகங்கள் நடிக்கிறார்கள்....
15.11.2011
வருகிற வியாழக்கிழமை அன்று பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பு துவங்குகிறது. தேனி அல்லி நகரத்தில் தமிழ்த் திரையுலகினர் முன்னிலையில் தனது திரை படைப்பான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை இயக்குனர் பாரதிராஜா தொடங்குகிறார்.படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். கோ நாயகி கார்த்திகா, இனியா, மீனாள் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதுபற்றி பாரதி ராஜா கூறியதாவதுஇ என் தாய் நிழலாம்...
12.11.2011
நயன்தாரா கடந்த ஆகஸ்டு மாதம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆர்ய சமாஜத்துக்கு சென்று ஹோமம் வளர்த்து மந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. பிரபுதேவா இந்து என்பதால் அவர் மதத்துக்கு மாறி விட்டார். அத்துடன் தெலுங்கில் கடைசியாக ஹஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற படத்தில் சீதை வேடத்திலும்...
08.11.2011
சங்கர் படம் என்றாலே பிரமாண்டத்துக்குப் பஞ்சமில்லை. எங்திரன் ஹிட்டிற்கு பிறகு இளைய தளபதி விஜய்-யை வைத்து ‘நண்பன்’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். நண்பன் படத்தில் சங்கர் தனது வெற்றிப்படங்களான எந்திரன் ரோபோ மற்றும் இந்தியன் தாத்தா கெட்டப்களில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான ‘நண்பன்’ பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ்,...
05.11.2011
கொஞ்சம் ரூட் மாறியிருந்தால் ‘மாமனாரின் இன்ப வெறி’ பட ரேஞ்ச் நடிகையாகியிருப்பார் அமலாபால். அதிர்ஷ்டம் விக்ரம் ரூபத்தில் வந்து அவரது வாழ்க்கையே திருப்பி விட்டு விட்டது. தனது தெய்வ திருமகள் படத்தில் அமலாவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து அவரது தரத்தை உயர்த்திவிட்டார் சீயான். அதே விக்ரம் கேட்டால் கூட சட்டு புட்டென்று கால்ஷீட்டை எடுத்து நீட்டிவிட முடியாதளவுக்கு அமலா பிஸியோ பிஸி. சிம்பு நடிக்கவிருக்கும்...
05.11.2011
மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார். தனது அடுத்த படத்திற்கு நாயகியாக நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவை அவர் தேர்வு செய்துள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேச்சு நிலவுகிறது. கீர்த்தனாஇ சினிமா உலகிற்கு ஒன்றும் புதிதல்ல. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவன்,சிம்ரனின் மகளாக நடித்துள்ளார். கீர்த்தனாவை குழந்தை நட்சத்திரமாக தமிழ்...
05.11.2011
தெலுங்கில் தயாராகும் தம்மு படத்தின் நாயகி வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது. ஸ்ருதிஹாஸன் நடிப்பதாக இருந்த வேடம் இது. இந்திப் பட வாய்ப்பு கிடைத்ததால், ஜூனியர் என்டிஆருடன் நடிக்க மறுத்துவிட்டார் ஸ்ருதி. எனவே உடனடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது. இப்போது தம்மு படத்தின் நாயகி வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது. இது...
05.11.2011
7ம் அறிவை விட வேலாயுதம் படத்திற்கே அதிக வருமானம் வசூலிக்கப்பட்டுகின்றதாம் வெளிநாட்டில். யுகே பாக்ஸ் ஆஃபிஸில் வேலாயுதம் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் வெளியான முதல் ஐந்து தினங்களில் 17 திரையிடல்களில் 1.03 கோடியை வசூலித்துள்ளது. விஜய் படம் குறுகிய நாளில் ஒரு கோடியை தாண்டுவது யுகேயில் இதுவே முதல் முறையாக உள்ளது. 7ம்அறிவு முதல் ஐந்து தினங்களில் 19 திரையிடல்களில் 85.77 லட்சங்களை மட்டுமே...
05.11.2011
கார்த்தியின் சகுனி திரைப்படம் 2012 ஆம் ஜனவரியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பருத்தி வீரன் கார்த்தி, ப்ரணீதா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வரும் படம் சகுனி ஆகும். இப்படத்தை ஷங்கர் தயாள் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் 20 நாட்கள்...
04.11.2011
தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை தியாகராஜ பாகவதர்க்கு தான் அமைந்ததாம்.உண்மையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அன்றைக்கு அவர் பெயருக்கு முன் யாரும் போடவில்லையாம். இவருடைய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வெறும் மூன்று பேர் மட்டுமே தான் கலந்து கொண்டனர்.தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மக்களை தனது இனிய குரல் மற்றும் நடிப்பால் மயக்கியவர் தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என்றும் பாகவதர் என்றும் அன்றைய...