சினிமா

03.09.2014
எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது. என்னிடம் இல்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன. அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர் என்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சுவேதா பாசு கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்திய விபசார வேட்டையில் முன்னணி நடிகை கைது செய்யப்பட்டதாக போலீசார்...
25.08.2014
கத்தி படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறி வந்தன. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கியுள்ளது. இனி படம் ரிலிஸில் எந்த தடையும் இருக்காது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
23.08.2014
விஜய் என்றாலே வெற்றி என்று பெயர். இது அவர் நடிக்கும் படத்திற்கு மட்டும் இல்லை, அவர் வாழ்த்திய படம் கூட சூப்பர் ஹிட் தான்.சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். இப்படத்தை அனைவரும் வெகுவாக பாராட்டி வந்த நிலையில், இளைய தளபதியும் தற்போது இணைந்துள்ளார்.எப்போதும் ஒரு படம் விஜய்க்கு பிடித்தால் போன் செய்து தான் பாராட்டுவாராம், ஆனால் இப்படத்தை பார்த்துவிட்டு...
23.08.2014
அஜித்தின் மார்க்கெட் கடந்த 2 வருடங்களில் உச்சத்தை தொட்டுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் ஆரம்பம், வீரம் படத்தின் தொடர் வெற்றி தான்.தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கொடுத்த சம்பளம் ரூ.40 கோடியாம். இதில் 12 கோடி ரூபாய் வரியாக செலுத்திவிட்டார் அஜித். இதை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு ரூ. 50 கோடி அஜித்திற்கு தரப்போவதாக ரத்னம் முன்பே கூறியிருந்தார். அதுவும்...
30.07.2014
தமிழ் திரையுலகின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான், இவரிடம் பணிபுரிவதற்கு கோலிவுட் முதல் பாலிவுட் ஹீரோக்கள் வரை தவம் இருக்கிறார்கள்.அதேபோல் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித், இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படியிருக்கும்? ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த கூட்டணி விரைவில் அமையப்போகிறது.இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கயிருக்கிறாராம், இந்த ஒப்பந்தத்தில் அஜித்-ஷங்கர்...
26.07.2014
ஒரு வார இதழ் ஒன்று விஜய்க்கு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்க இருப்பது நமக்கு தெரியும்.இதற்காக விஜய் அவரது நண்பர்களை இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு நிறைய பேருக்கு போன் போட்டு அழைப்பு விடுத்துவருவதாக நாம் அறிவித்திருந்தோம்.இந்நிலையில், இச்செய்தி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அலுவலகத்துக்கு சென்றுள்ளது.இச்செய்தியை அறிந்த அம்மா, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர போராளிகளுக்கு...
25.07.2014
அஜீத்திற்கு மங்காத்தா படத்திலும், விஜய்க்கு துப்பாக்கி படத்திலும் கிடைத்த மாஸ் ஹிட், அஞ்சான் படம் மூலம் சூர்யாவுக்கும் கிடைக்கும் என பல சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.அதேபோல் அஜீத், விஜய்யுடன், சூர்யா ஓப்பிட்டு பேசப்பட்டும் வருகிறார். இந்த சூழலில் சூர்யா சில தகவலை பகிர்ந்து கொண்டார்.அஜித்தும், விஜய்யும் என்னை விட வயதிலும், அனுபவத்திலும் பெரியவர்கள். அவர்களின் 25 வருட கடுமையான உழைப்பால் தான்...
20.07.2014
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடமிட்டு ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து 2010இல் வெளிவந்த திரைப்படம் எந்திரன். ஷங்கர் படத்தினை இயக்கியிருந்தார். தனக்கு வில்லனாக ரஜினியே வந்திருந்தார். பிரம்மாண்டமான தயாரிப்பு, மாபெரும் வெற்றி. இது நமக்கு தெரிந்த செய்திதான்! புதிய தகவல் என்ன என்றால், எந்திரன் பாகம் 2 தயாராகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இயக்குனர் ஷங்கர் எந்திரன் பாகம் 2 க்கான கதையினை தயாரித்து...
18.07.2014
தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் விஜய். இவர் தற்போது கத்தி படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்க, அடுத்து சிம்புதேவன் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டத்தை மதுரையில் ஒரு விழாவாக எடுத்து வழங்கப்போகிறார்களாம்.இதனால் இனி இளைய...
17.07.2014
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.தற்போது ரஜினி, அஜித் படங்களில் நடித்துவர, சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘உங்களுக்கு பிடித்த நடிகர் யார்’ என்று ஒரு இதழ் கேட்டுள்ளது.இதற்கு ஹிருத்திக்ரோஷன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் என பதில் அளித்து இருந்தார். இதில் ஒரு தென்னிந்திய நடிகர்கள் பெயர் கூட இல்லை, இதனால் கோபமடைந்த பல ரசிகர்கள்...