சினிமா

03.11.2017
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கைச் சித்திரத்தை மையமாக வைத்து தெலுங்கில் ஒக்கடு மிகிலடு என்றொரு திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கி. திரைக்கதையை கோபி மோகன் எழுத சிவா ஆர் நந்திகம் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை பத்மஜா ஃபிலிம்ஸ்...
31.10.2017
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அசின் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தமிழில் கஜினி, போக்கிரி, சிவகாசி உள்ளிட்ட படங்களிலும், ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்து இருப்பவர் அசின். இவருக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, அசின் திரையுலகை...
29.10.2017
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது, அதிலும் சொடுக்கு பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டத்துடன் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தை ரிலிஸ் செய்யலாம் என யோசித்து வருகின்றனர். இவர்கள் ஒரு பக்கம் யோசிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிக்கும் மன்னர் வகையறா படம்...
29.10.2017
மெர்சல் படம் வெளிவந்து வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்த நிலையில் இப்படம் ரூ 170 கோடியை எட்டிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே எந்திரன், பாகுபலி-2 ஆகிய படங்கள் மட்டுமே ரூ 100 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்தது. பெரிதும் எதிர்ப்பார்த்த கபாலி, வேதாளம், விவேகம், தெறி, பைரவா என பல படங்கள் இந்த சாதனையை முறியடிக்க தவறியது....
22.10.2017
விஜய்யின் மெர்சல் கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. படம் ரிலீஸ் ஆனதும் தற்போது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரங்கள் ரசிகர்கள் படத்தை பற்றி இன்னும் அதிகம் பேச வைத்துள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ரஜினியின் கபாலி பட சாதனைகளையே மெர்சல் முறியடித்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் முதல் நாள் மட்டும் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடிக்கு வசூலித்துள்ளது என்ற விவரத்தை...
19.10.2017
தந்தையைக் கொன்றவர்களை, மகன் பழிவாங்கும் கதைகள் தமிழ் சினிமாவில் பல நூறு வந்துவிட்டன. அவற்றில், கமல் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படமும் ஒன்று. பாணியில் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்ட படம்தான் மெர்சல். மெர்சல் திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGOOGLE கதையின் நாயகர்களுக்கு தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவதைத் தாண்டியும் சில லட்சியங்கள் இருக்கின்றன என்பதுதான் ஒரே வித்தியாசம்...
19.10.2017
நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியையட்டி இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளிவருகிறது. இந்த படம் வெளிவருவதற்கு விலங்குகள் நலவாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்ற சர்ச்சை இருந்து வந்த நிலையில், கேளிக்கை வரி காரணமாக மெர்சல் படம் தீபாவளி பண்டிகையான இன்று வெளிவருவதில் சிக்கல் இருந்து வந்தது. இந்த நிலையில் கேளிக்கை வரியை 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்தது. இதற்கு நன்றி...
19.10.2017
ஆங்கிலம் கலந்து பேசும் தமிழ் மண்ணின் மைந்தன். சப்பாணிகளுக்கும் மயில்களுக்கும் திரையில் இடம்பிடித்துக் கொடுத்தவர். முதல் மரியாதையும் செய்யத் தெரியும், சிகப்பு ரோஜாக்களும் செய்யத் தெரியும் இரு துருவப் படைப்பாளி. ரஜினி, கமலை அழைத்து விழாவும் நடத்துவார். அவர்களின் அரசியலை விமர்சனமும் செய்வார். வயதுகளைத் தாண்டி படைப்புகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் இயக்குனர் பாரதிராஜா கூறும் கருத்துகள் இவை: தமிழ்...
19.10.2017
சிவாஜி நினைவு மணி மண்டபத்தினை பெயருக்கு நடத்தாமல், மாபெரும் விழாவாக நடத்தி அதில் ரஜினி, கமல், சிவாஜி குடும்பத்தினர் மற்றும் நடிகர் சங்க தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தின் தலைச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனது நினைவு மணி...
19.10.2017
நான் தமிழ்ல பேச ஆரம்பிச்சாலே, என் தாய்மொழியான கன்னடம் இயல்பாகக் கலந்து வந்துடுது. அதனால், பலரும் 'சீரியல் சரோஜாதேவி'னு கூப்பிடறங்க" என கொஞ்சிப் பேசுகிறார், 'நந்தினி' சீரியல் ஹீரோயின் நித்யா ராம். “கன்னட சீரியல் ஹீரோயின், தமிழில் கமிட் ஆனது எப்படி?” “பி.எஸ்சி., படிக்கும்போதே சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. படிப்பு பாதிக்கும்னு மறுத்துட்டு, சீரியல்ல மட்டும் நடிக்க ஆரம்பிச்சேன்....