பிகினி டிரெஸ் போட்டோக்களை வெளியிடும் மங்கள ராய்

பாலிவுட்டில் வெளியான 2ம் பாக படத்தை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த மங்கள ராய் நடிகை, அதில் அணிந்திருந்த பிகினி டிரெஸ் போட்டோக்களை, அவரது ரசிகர் மன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்பி வருகிறார். இதைப் பார்த்து கொதித்த சில தென்னிந்திய இயக்குனர்கள், தென்னிந்தியப் படங்களில் இதுபோல் கேட்டால் நடிக்க மறுத்துவிட்டு, இந்தி படத்தில் மட்டும் நடித்தது ஏன் என்று ஆவேசப்படுகிறார்கள். அவர்களின் பேச்சைக் கேட்டும் கேட்காதது போல் இருக்கிறாராம் நடிகை.