மெர்சல் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடி வசூலித்துள்ளது- முழு விவரம்

விஜய்யின் மெர்சல் கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. படம் ரிலீஸ் ஆனதும் தற்போது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரங்கள் ரசிகர்கள் படத்தை பற்றி இன்னும் அதிகம் பேச வைத்துள்ளது.

ஒவ்வொரு இடத்திலும் ரஜினியின் கபாலி பட சாதனைகளையே மெர்சல் முறியடித்து வருகிறது.

இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் முதல் நாள் மட்டும் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடிக்கு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

தமிழ்நாடு- ரூ. 24.8 கோடி
கேரளா- ரூ. 4.5 கோடி
கர்நாடகா- ரூ. 5 கோடி
இந்தியாவின் மற்ற இடங்கள்- ரூ. 60 லட்சம்
வடக்கு அமெரிக்கா- ரூ. 3.2 கோடி
உலகின் மற்ற பகுதிகள்- ரூ. 9 கோடி
மொத்தம்- ரூ. 47.1 கோடி